நீங்கள் தேடியது "caa protest"

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - சென்னையில் 14 வது நாளாக தொடர் போராட்டம்
27 Feb 2020 4:19 AM GMT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - சென்னையில் 14 வது நாளாக தொடர் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் இஸ்லாமிய அமைப்பினர் 14 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

(26/02/2020) ஆயுத எழுத்து : கோத்ராவாக மாறுகிறதா டெல்லி?
26 Feb 2020 4:37 PM GMT

(26/02/2020) ஆயுத எழுத்து : கோத்ராவாக மாறுகிறதா டெல்லி?

சிறப்பு விருந்தினர்களாக : ரவிக்குமார் எம்.பி, விடுதலை சிறுத்தைகள் // தமிமுன் அன்சாரி , எம்.எல்.ஏ(ம.ஜ.க) // காயத்ரி, அரசியல் விமர்சகர் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு)

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு கண்டனம் - ரஜினிகாந்த்
26 Feb 2020 3:32 PM GMT

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு கண்டனம் - ரஜினிகாந்த்

டெல்லியில் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சி.ஏ.ஏ. வன்முறை: இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
26 Feb 2020 7:22 AM GMT

சி.ஏ.ஏ. வன்முறை: "இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்" - சரத்குமார் வலியுறுத்தல்

சி.ஏ.ஏ. என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலரை தியாகியாக அறிவிக்க கோரி போராட்டம்
26 Feb 2020 7:00 AM GMT

டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலரை தியாகியாக அறிவிக்க கோரி போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

டெல்லி வன்முறை - பலியானோர் எண்ணிக்கை 20-ஆக உயர்வு
26 Feb 2020 6:56 AM GMT

டெல்லி வன்முறை - பலியானோர் எண்ணிக்கை 20-ஆக உயர்வு

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீஸாரும், துணை ராணுவ படையினரும் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

25/02/2020 ஆயுத எழுத்து : டிரம்ப் வருகையில் குடியுரிமை கலவரம் : பின்னணியில் யார் ?
25 Feb 2020 4:44 PM GMT

25/02/2020 ஆயுத எழுத்து : டிரம்ப் வருகையில் குடியுரிமை கலவரம் : பின்னணியில் யார் ?

சிறப்பு விருந்தினர்களாக : பி.ஏ.கிருஷ்ணன், அரசியல் விமர்சகர் // அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // முரளி, அரசியல் விமர்சகர்// தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு)

சிஏஏ-வுக்கு எதிராக 11-வது நாளாக போராட்டம் : பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
24 Feb 2020 6:38 PM GMT

சிஏஏ-வுக்கு எதிராக 11-வது நாளாக போராட்டம் : பெண்கள், குழந்தைகள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வண்ணாரப்பேட்டையில் 11-வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமண அழைப்பிதழில் சிஏஏ ஆதரவு வாசகம் - இரட்டை சகோதரிகள் புதுமையான விழிப்புணர்வு
24 Feb 2020 5:29 AM GMT

திருமண அழைப்பிதழில் சிஏஏ ஆதரவு வாசகம் - இரட்டை சகோதரிகள் புதுமையான விழிப்புணர்வு

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள், தங்களது திருமண அழைப்பிதழில், சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவான வாசகங்களை அச்சிட்டுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி - ஜெயக்குமார்
23 Feb 2020 10:02 AM GMT

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் : "அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி" - ஜெயக்குமார்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் - சவப்பெட்டி சுமந்து சென்று எதிர்ப்பு
23 Feb 2020 8:03 AM GMT

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் - சவப்பெட்டி சுமந்து சென்று எதிர்ப்பு

சிதம்பரம் அருகே நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் சவப்பெட்டி ஏந்தி இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவை செய்தனர்.

தமிழ்நாட்டில் தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்
22 Feb 2020 3:49 AM GMT

தமிழ்நாட்டில் தொடரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.