குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - சென்னையில் 14 வது நாளாக தொடர் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் இஸ்லாமிய அமைப்பினர் 14 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - சென்னையில் 14 வது நாளாக தொடர் போராட்டம்
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வண்ணாரப்பேட்டை மற்றும் மண்ணடியில் இஸ்லாமிய அமைப்பினர் 14 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பகலாக தொடரும் போராட்டத்தில், குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்