டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு கண்டனம் - ரஜினிகாந்த்

டெல்லியில் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
x
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறமாட்டார்கள் என்று நினைக்கிறேன் - ரஜினிகாந்த்

* போராட்டத்தில் வன்முறைக்கு இடம் கொடுக்க கூடாது - ரஜினிகாந்த்

* சிஏஏ சட்டத்தால் யாராவது பாதிக்கப்பட்டால் முதல் குரல் என்னுடையது - நடிகர் ரஜினிகாந்த்

* டிரம்ப் வருகையின் போது நடந்த வன்முறை உளவுத்துறையின் தோல்வி - ரஜினிகாந்த்


Next Story

மேலும் செய்திகள்