நீங்கள் தேடியது "Rajinikanth Breaking"

நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...
18 Jun 2020 1:34 PM GMT

நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...

நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போயஸ் தோட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மதுக்கடைகள் திறப்பு: ஆட்சி கனவை மறந்து விடுங்கள் - நடிகர் ரஜினிகாந்த்
10 May 2020 7:03 AM GMT

மதுக்கடைகள் திறப்பு: "ஆட்சி கனவை மறந்து விடுங்கள்" - நடிகர் ரஜினிகாந்த்

மதுக்கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்...

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு கண்டனம் - ரஜினிகாந்த்
26 Feb 2020 3:32 PM GMT

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு கண்டனம் - ரஜினிகாந்த்

டெல்லியில் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு சிறப்பு விருது - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
2 Nov 2019 8:14 AM GMT

"ரஜினிக்கு சிறப்பு விருது" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

கோவா சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.