நீங்கள் தேடியது "Beer"

போதையில் வாகனங்களை வழிமறித்து தகராறு செய்த பெண்
7 May 2019 2:34 AM GMT

போதையில் வாகனங்களை வழிமறித்து தகராறு செய்த பெண்

நாகர்கோவில் கோட்டார் சந்திப்பில், பெண் ஒருவர் போதையில் தள்ளாடியபடி, அந்த வழியே சென்ற வாகனங்களையும், பாதசாரிகளையும் வழிமறித்து, இடையூறு செய்ததாக கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெயில் : இலவச பீர் வழங்கிய ஓட்டல்
25 Jan 2019 4:29 AM GMT

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெயில் : இலவச பீர் வழங்கிய ஓட்டல்

ஆஸ்திரேலியாவில், வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

11,000 லிட்டர் பீரைக் காணவில்லை எலி குடித்து விட்டது - பீகார் போலீசார் வாக்குமூலம்
4 Oct 2018 6:14 AM GMT

"11,000 லிட்டர் பீரைக் காணவில்லை எலி குடித்து விட்டது" - பீகார் போலீசார் வாக்குமூலம்

பீகார் மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த 11 ஆயிரம் பாட்டில் பீரையும் எலி குடித்து விட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.

ஜெர்மனியில் பீர் திருவிழா - களைகட்டிய உற்சாகம்
24 Sep 2018 4:12 AM GMT

ஜெர்மனியில் பீர் திருவிழா - களைகட்டிய உற்சாகம்

பாரம்பரிய ஆடைகளுடன் பிரம்மாண்ட அணிவகுப்பு

கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் விபத்தில் சிக்கிய லாரி
22 Sep 2018 10:30 AM GMT

கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் விபத்தில் சிக்கிய லாரி

ராஜஸ்தான் மாநிலத்தில் பீர் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சுங்கசாவடி அருகே விபத்தில் சிக்கியது.

குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர்கள் குத்தாட்டம் : போலீசாரை கண்டு தப்பி ஓட்டம்
10 Sep 2018 10:41 PM GMT

குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர்கள் குத்தாட்டம் : போலீசாரை கண்டு தப்பி ஓட்டம்

குடிபோதையில் ஆட்டம் போட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் எச்சரித்தும் கேட்காததால் வழக்கு பதிவு செய்தனர்.

10.30 காட்சி - 07.07.2018
8 July 2018 4:01 AM GMT

10.30 காட்சி - 07.07.2018

10.30 காட்சி - 07.07.2018

ஸ்வீடனை வீழ்த்துமா ஜெர்மனி? பனிக்கரடி குட்டியின் கணிப்பு வெற்றி பெறுமா?
23 Jun 2018 12:00 PM GMT

ஸ்வீடனை வீழ்த்துமா ஜெர்மனி? பனிக்கரடி குட்டியின் கணிப்பு வெற்றி பெறுமா?

இன்று நடைபெற இருக்கும் ஜெர்மனி, ஸ்வீடன் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணி வெற்றி பெறும் என்று பனிக்கரடி குட்டி கணிப்பில் தெரியவந்துள்ளது.