குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர்கள் குத்தாட்டம் : போலீசாரை கண்டு தப்பி ஓட்டம்
குடிபோதையில் ஆட்டம் போட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் எச்சரித்தும் கேட்காததால் வழக்கு பதிவு செய்தனர்.
குடிபோதையில் ஆட்டம் போட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் எச்சரித்தும் கேட்காததால் வழக்கு பதிவு செய்தனர். தாராபுரம் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் பொதுமக்கள் முகம் சுளிக்கும்படி ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் குத்தாட்டம் போட்டபடி இருந்தனர். இந்நிலையில் அவ்வழியே சென்ற போலீசார் அவர்களை எச்சரித்தும், போலீசாரையே கேலி செய்து நடனமாடி உள்ளனர். பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
Next Story