நீங்கள் தேடியது "Auto Drivers"

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு - ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை
9 July 2021 10:44 AM GMT

"பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பு" - ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ராமேஸ்வரம் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி போராட்டம்
21 May 2020 10:25 AM GMT

ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி போராட்டம்

ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போதையில் ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்த ஆசாமிகள்...
18 July 2019 2:55 AM GMT

போதையில் ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்த ஆசாமிகள்...

சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 6 ஆட்டோக்களின் கண்ணாடிகளை குடி போதையில் இருந்த சிலர் நள்ளிரவில் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெண்கள் மற்றும் திருநங்கைகளை ஓட்டுநராக கொண்டு ஆட்டோ சேவை தொடக்கம்...
28 Feb 2019 4:07 AM GMT

பெண்கள் மற்றும் திருநங்கைகளை ஓட்டுநராக கொண்டு ஆட்டோ சேவை தொடக்கம்...

சுற்றுலா பயணிகளுக்காக பெண்கள் மற்றும் திருநங்கைகளை ஓட்டுநராக கொண்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது.

குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர்கள் குத்தாட்டம் : போலீசாரை கண்டு தப்பி ஓட்டம்
10 Sep 2018 10:41 PM GMT

குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர்கள் குத்தாட்டம் : போலீசாரை கண்டு தப்பி ஓட்டம்

குடிபோதையில் ஆட்டம் போட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் எச்சரித்தும் கேட்காததால் வழக்கு பதிவு செய்தனர்.