ஜெர்மனியில் பீர் திருவிழா - களைகட்டிய உற்சாகம்

பாரம்பரிய ஆடைகளுடன் பிரம்மாண்ட அணிவகுப்பு
ஜெர்மனியில் பீர் திருவிழா - களைகட்டிய உற்சாகம்
x
ஜெர்மனியில் உலகின் மிகப் பெரிய பீர் திருவிழா தொடங்கியுள்ளது. முனிச் நகரில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய பீர் திருவிழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த பீர் விரும்பிகள் மட்டுமின்றி விழாவை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகளும் குவிவது வழக்கம்.. இந்த ஆண்டுக்கான பீர் திருவிழாவில் ஜெர்மனியின் பவேரிய கலாசாரத்தின் பிரதிபலிக்கும் விதமாக பாரம்பரிய உடை அணிந்து, மேள தாளங்களுடன் பிரம்மாண்ட அணிவகுப்பு அரங்கேறியது. தொடர்ந்து 16 நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த பீர் விழாவில், மக்களை மகிழ்விக்க,  விளையாட்டு போட்டிகளும் இடம்பெறுகின்றன.

Next Story

மேலும் செய்திகள்