நீங்கள் தேடியது "Banners"

விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான விளம்பர பதாகைகள் : அகற்றக்கோரி பட்டாசு விற்பனையாளர்கள் வலியுறுத்தல்
16 Oct 2019 4:20 AM GMT

விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான விளம்பர பதாகைகள் : அகற்றக்கோரி பட்டாசு விற்பனையாளர்கள் வலியுறுத்தல்

மதுரை விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முதன்முறையாக பேனர்கள் இன்றி நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரம்
12 Oct 2019 12:59 PM GMT

தமிழகத்தில் முதன்முறையாக பேனர்கள் இன்றி நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரம்

தமிழகத்தில் இடைத்தேர்தலின்போது முதன்முறையாக பேனர்கள் இன்றி பிரசாரம் நடைபெற்று வருவது, தொகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரி பார்க்க செயலி - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்
17 Sep 2019 10:40 AM GMT

"வாக்காளர்கள் தங்கள் விவரங்களை சரி பார்க்க செயலி" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்

தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள் செல்போன் செயலி மூலம் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை தானாக சரி பார்ப்பதுடன், திருத்தங்களையும் மேற்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஃபிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது - மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் தகவல்
15 Sep 2019 2:33 AM GMT

"ஃபிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது" - மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் தகவல்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் : பேனர்களை அகற்றியது நகராட்சி நிர்வாகம்
15 Sep 2019 2:26 AM GMT

மதுராந்தகம் : பேனர்களை அகற்றியது நகராட்சி நிர்வாகம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகரில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.

பேனர் - அரசு நடவடிக்கையில் திருப்தி இல்லை - உயர்நீதிமன்றம்
26 Jun 2019 6:59 AM GMT

"பேனர் - அரசு நடவடிக்கையில் திருப்தி இல்லை" - உயர்நீதிமன்றம்

சட்டவிரோத பேனர்களை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை, திருப்திகரமாக இல்லை என, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

பேனர் வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
25 Jun 2019 1:00 PM GMT

பேனர் வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரிய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.