"இருப்பது ஒரு LIFE.. அடிச்சுக்க CHEERS".. அச்சமின்றி 'துணிவு' காட்டிய அஜித் ரசிகர்கள்

x

"இருப்பது ஒரு LIFE.. அடிச்சுக்க CHEERS".. அச்சமின்றி 'துணிவு' காட்டிய அஜித் ரசிகர்கள்

"இருப்பது ஒரு LIFE.. அடிச்சுக்க CHEERS".. அச்சமின்றி 'துணிவு' காட்டிய அஜித் ரசிகர்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடிகர் விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு ஆகிய படங்கள் வரும் 11-ஆம் தேதி வெளியாகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் அஜித் ரசிகர்கள் சார்பில் 50 அடி உயரங்களில், நடிகர் அஜித்குமாருக்கு பிரம்மாண்ட கட் அவுட் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கட் அவுட் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய அவர்கள், 50 அடி உயர அஜித் கட் அவுட்க்கு, எந்த பயமும் இல்லாமல் துணிவோடு பாலாபிஷேகம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்