மதுராந்தகம் : பேனர்களை அகற்றியது நகராட்சி நிர்வாகம்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகரில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன.
மதுராந்தகம் : பேனர்களை அகற்றியது நகராட்சி நிர்வாகம்
x
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் நகரில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களும் அகற்றப்பட்டன. சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு பேனர் காரணம் என்பதால் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, பேனர்கள் அகற்றப்படுகிறது. மதுராந்தகம் நகராட்சி ஆணையர் நாராயணன் தலைமையிலாம அதிகாரிகள், விளம்பர பேனர்களை அகற்றும் பணியை மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்