தியேட்டர்களை அலங்கரிக்கும் Varisu ராட்சச பேனர்கள்

x

வாரிசு படத்தின் புரமோசனில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

படம் பொங்கலுக்கு வெளியாகும் என போஸ்டரை வெளியிட்டு படக்குழு உறுதி செய்துள்ளது.

தற்போது, அதே போஸ்டருடன் பிரம்மாண்ட ஃபிளக்ஸ் போர்டுகள் தயாரிக்கப்பட்டு சென்னையில் முக்கிய திரையரங்குகளில் விளம்பர பேனர்களாக அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்