விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான விளம்பர பதாகைகள் : அகற்றக்கோரி பட்டாசு விற்பனையாளர்கள் வலியுறுத்தல்

மதுரை விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான விளம்பர பதாகைகள் : அகற்றக்கோரி பட்டாசு விற்பனையாளர்கள் வலியுறுத்தல்
x
மதுரை விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பட்டாசு இல்லா தீபாவளி என்ற பதாகைகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்