நீங்கள் தேடியது "fire works"

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்
20 Aug 2020 9:11 AM IST

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து - ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் சேதமாகின.

பட்டாசு வெடிப்பதற்கு எதிரான வழக்குகள் : உற்பத்தி குறைந்தது என தயாரிப்பாளர்கள் கவலை
25 Oct 2019 5:16 PM IST

பட்டாசு வெடிப்பதற்கு எதிரான வழக்குகள் : உற்பத்தி குறைந்தது என தயாரிப்பாளர்கள் கவலை

பட்டாசு வெடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக, உற்பத்தி குறைந்துள்ளதுடன், விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

பட்டாசு டிஸ்பிலே கண்ணாடி புதிதாக அறிமுகம் - கண்களை பாதுகாக்க புதிய முயற்சி
20 Oct 2019 5:05 AM IST

பட்டாசு டிஸ்பிலே கண்ணாடி புதிதாக அறிமுகம் - கண்களை பாதுகாக்க புதிய முயற்சி

சிவகாசியில் பட்டாசு டிஸ்பிலே கண்ணாடி என்ற புதுவரவு அறிமுகமாகி கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான விளம்பர பதாகைகள் : அகற்றக்கோரி பட்டாசு விற்பனையாளர்கள் வலியுறுத்தல்
16 Oct 2019 9:50 AM IST

விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான விளம்பர பதாகைகள் : அகற்றக்கோரி பட்டாசு விற்பனையாளர்கள் வலியுறுத்தல்

மதுரை விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பட்டாசு குடோனில் ப​யங்கர வெடி விபத்து - குடோன் உரிமையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு
24 Aug 2019 9:18 AM IST

பட்டாசு குடோனில் ப​யங்கர வெடி விபத்து - குடோன் உரிமையாளர் உட்பட 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் மேட்டமலை பகுதியில் பட்டாசு குடோனில் நிகழ்ந்த வெடி விபத்தில் இருவர் உயிழந்தனர்.