நீங்கள் தேடியது "Madurai Airport"

சீனாவிலிருந்து அமெரிக்கா வரும் விமானங்கள் ரத்து இல்லை - அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு
29 Jan 2020 10:15 AM GMT

"சீனாவிலிருந்து அமெரிக்கா வரும் விமானங்கள் ரத்து இல்லை" - அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு

சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் விமானங்களை ரத்து செய்யப்போவதில்லை என, வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
29 Jan 2020 10:12 AM GMT

சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்ப முடிவு - உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான சீனாவுக்கு நிபுணர் குழு ஒன்றை அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயற்சி : இலங்கை அகதி கைது
20 Dec 2019 7:12 AM GMT

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயற்சி : இலங்கை அகதி கைது

மதுரையில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

விமான நிலையத்திற்கு தேவர் பெயர் : ஆட்சிக்கு வரும் போது பரிசீலிக்கப்படும் - ஸ்டாலின் உறுதி
30 Oct 2019 11:36 AM GMT

விமான நிலையத்திற்கு தேவர் பெயர் : "ஆட்சிக்கு வரும் போது பரிசீலிக்கப்படும்" - ஸ்டாலின் உறுதி

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மதுரை : துபாயில் இருந்து கடத்திவந்த ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்
18 Oct 2019 4:45 AM GMT

மதுரை : துபாயில் இருந்து கடத்திவந்த ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் மறைத்து கடந்தி வந்த 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான 692 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வரும் காலங்களில் சிப் வடிவில் பாஸ்போர்ட் - மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்
15 Oct 2019 11:09 AM GMT

"வரும் காலங்களில் சிப் வடிவில் பாஸ்போர்ட்" - மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி தகவல்

வரும் காலங்களில் "சிப் வடிவில்" பாஸ்போர்ட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அருண்பிரசாத் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு
30 July 2019 5:18 AM GMT

மதுரை விமான நிலைய ஓடுபாதை நிலைத்தன்மை குறித்து ஆய்வு

மதுரை விமான நிலைய ஒடுபாதை நிலைத்தன்மை குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் வி.வி.ராவ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.

போலி பாஸ்போர்ட் மூலம்  இலங்கை செல்ல முயன்ற சீனாவை சேர்ந்தவர் கைது...
23 July 2019 5:46 AM GMT

போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனாவை சேர்ந்தவர் கைது...

மதுரை விமான நிலையத்தில், போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்ற சீனரை போலீசார் கைது செய்துள்ளனர்.