மதுரை : துபாயில் இருந்து கடத்திவந்த ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் மறைத்து கடந்தி வந்த 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான 692 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை : துபாயில் இருந்து கடத்திவந்த ரூ.24 லட்சம் தங்கம் பறிமுதல்
x
துபாயில் இருந்து மதுரைக்கு வந்த விமானத்தில் மறைத்து கடந்தி வந்த  24 லட்சம் ரூபாய் மதிப்பிலான 692 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்தியது தொடர்பாக கடலூரை சேர்ந்த பயணி சர்புதின் மற்றும் திருச்சியை சேர்ந்த அப்துல் காதர் மற்றும் அல்லாபிச்சை ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்