விமான நிலையத்திற்கு தேவர் பெயர் : "ஆட்சிக்கு வரும் போது பரிசீலிக்கப்படும்" - ஸ்டாலின் உறுதி

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
x
பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டுவது குறித்து  பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்