நீங்கள் தேடியது "Madurai Thevar statue"

விமான நிலையத்திற்கு தேவர் பெயர் : ஆட்சிக்கு வரும் போது பரிசீலிக்கப்படும் - ஸ்டாலின் உறுதி
30 Oct 2019 11:36 AM GMT

விமான நிலையத்திற்கு தேவர் பெயர் : "ஆட்சிக்கு வரும் போது பரிசீலிக்கப்படும்" - ஸ்டாலின் உறுதி

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
30 Oct 2019 10:18 AM GMT

"முத்துராமலிங்க தேவரின் சேவை மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது" - முதலமைச்சர் பழனிசாமி

கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராலிங்க தேவர் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மரியாதை
30 Oct 2019 9:45 AM GMT

தேவர் சிலைக்கு அரசியல் கட்சிகள் மரியாதை

முத்துராமலிங்கதேவரின் 112-வது ஜெயந்தி விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்திலும், சென்னையிலும் உள்ள சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை
30 Oct 2018 6:09 AM GMT

தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.