நீங்கள் தேடியது "madurai airport issue"
16 Oct 2019 9:50 AM IST
விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான விளம்பர பதாகைகள் : அகற்றக்கோரி பட்டாசு விற்பனையாளர்கள் வலியுறுத்தல்
மதுரை விமான நிலையத்தில் பட்டாசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
