"ஃபிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது" - மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் தகவல்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார்.
ஃபிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு வருகிறது - மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் தகவல்
x
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விசாகன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநாகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அதிகாரிகள் ரோந்து பணியில் 2 நாள் ஈடுபடுவார்கள் என்றும், மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள், திட்ட அலுவலர்கள் அடங்கிய வாட்ஸ் - அப் குழுக்களில் இதற்கான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்