நீங்கள் தேடியது "awareness rally"

புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
13 Jan 2020 8:53 PM GMT

புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி பேரணி - 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் புகையில்லா பொங்கல் கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி : போலீசார் பங்கேற்பு
10 Dec 2019 4:47 AM GMT

தூத்துக்குடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி : போலீசார் பங்கேற்பு

தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை : உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நடை பயணம்
14 Nov 2019 10:02 AM GMT

சென்னை : உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நடை பயணம்

உலக நீரிழிவு தினத்தையொட்டி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
16 July 2019 1:35 PM GMT

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் : 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு
12 July 2019 10:38 AM GMT

ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் : 100-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்பு

பரமத்திவேலூரில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை
22 May 2019 11:17 PM GMT

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு
27 March 2019 11:06 AM GMT

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

பழனியில் தனியார் கலை கல்லூரி மற்றும், பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கடும் வெயிலில் பணியாற்றிய பெண் காவலருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்த ஆட்சியர்...
4 Feb 2019 7:30 PM GMT

கடும் வெயிலில் பணியாற்றிய பெண் காவலருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்த ஆட்சியர்...

கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பணியாற்றிய பெண் காவலருக்கு கம்பங்கூழ் வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர்...

புற்றுநோய் விழிப்புணர்வு பிரசார வாகன சேவை துவக்கம்...
4 Feb 2019 7:18 PM GMT

புற்றுநோய் விழிப்புணர்வு பிரசார வாகன சேவை துவக்கம்...

உலக புற்றுநோய் தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு பிரசார வாகன சேவை துவக்கம்.

சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
29 Dec 2018 12:13 PM GMT

சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் காவல்துறையினர் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை நடத்தினர்.

கரலாக்கட்டை குறித்த விழிப்புணர்வு பேரணி...
4 Dec 2018 10:18 PM GMT

கரலாக்கட்டை குறித்த விழிப்புணர்வு பேரணி...

கரலாக்கட்டை பயன்படுத்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி புதுச்சேரியில் நடைபெற்றது.

புதிய இந்தியா பிறந்து விட்டதா? - 29,000 கி.மீ. காரில் பயணித்து உறுதி செய்யும் பெண்மணி
26 July 2018 8:40 AM GMT

புதிய இந்தியா பிறந்து விட்டதா? - 29,000 கி.மீ. காரில் பயணித்து உறுதி செய்யும் பெண்மணி

வழிநெடுகிலும் சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக சங்கீதா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.