நீங்கள் தேடியது "awards"

தமிழ் மொழிக்காக பாடுபட்ட 56 அறிஞர்களுக்கு விருதுகள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
19 Feb 2019 7:01 PM GMT

தமிழ் மொழிக்காக பாடுபட்ட 56 அறிஞர்களுக்கு விருதுகள் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

தமிழுக்காகவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அறிஞர்களுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.

2019 கிராமி விருதுகள் வழங்கும் விழா
11 Feb 2019 8:28 PM GMT

2019 கிராமி விருதுகள் வழங்கும் விழா

இசை உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.

ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு: தமிழகத்துக்கு மத்திய அரசு விருது
29 Jan 2019 7:35 PM GMT

ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வு: தமிழகத்துக்கு மத்திய அரசு விருது

ஆரோக்கியமான பாதுகாப்பான உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய அளவில் நடைபெற்ற ஆரோக்கிய பாரத பயண நிகழ்ச்சிகளில் சிறந்த மாநிலத்திற்கான விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன : 112 பேருக்கு பத்ம விருதுகள்
25 Jan 2019 7:07 PM GMT

மத்திய அரசின் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன : 112 பேருக்கு பத்ம விருதுகள்

மத்திய அரசின் பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள 112 பேருக்கு இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு
25 Jan 2019 5:17 PM GMT

பிரணாப் உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு - குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு
5 Sep 2018 11:51 PM GMT

புதுச்சேரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு

விருதுகள் வழங்கி ஆசிரியர்களை சிறப்பித்த ஆளுநர், முதலமைச்சர்

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார் குடியரசு துணை தலைவர்
5 Sep 2018 11:27 AM GMT

தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார் குடியரசு துணை தலைவர்

டெல்லியில் நடந்த விழாவில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார்.

விஜய் சேதுபதி தயாரிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை
6 Aug 2018 2:44 AM GMT

விஜய் சேதுபதி தயாரிப்பில் "மேற்கு தொடர்ச்சி மலை"

விஜய் சேதுபதி தனது தயாரிப்பில் உருவான திரைப்படம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம்  சார்பில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
14 July 2018 2:44 PM GMT

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கருணாநிதியின் பிறந்த நாள் விழா - உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலை சிறந்த பிரமுகர்களுக்கு கலைஞர் விருது, தளபதி விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கி, கவுரவித்தார்

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு விருது சாகித்ய அகாடமி அறிவிப்பு
22 Jun 2018 3:53 PM GMT

தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு விருது சாகித்ய அகாடமி அறிவிப்பு

இந்தாண்டுக்கான பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகளை தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது..