நீங்கள் தேடியது "autoblast"

மங்களூரு ஆட்டோ வெடிப்பு... விபத்து அல்ல; தீவிரவாத தாக்குதல் - கர்நாடக டிஜிபி பரபரப்பு தகவல்
20 Nov 2022 1:09 PM GMT

மங்களூரு ஆட்டோ வெடிப்பு... "விபத்து அல்ல; தீவிரவாத தாக்குதல்" - கர்நாடக டிஜிபி பரபரப்பு தகவல்

கர்நாடகாவில் ஆட்டோவில் நிகழ்ந்த வெடி விபத்து, தீவிரவாதிகள் தயார் ஆனதற்கான அடையாளம் என அம்மாநில டிஜிபி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.