நீங்கள் தேடியது "ADMK Alliance"

அ.தி.மு.க.செய்தி தொடர்பாளர்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பணிகளை தொடர அனுமதி
29 Jun 2019 5:38 PM GMT

அ.தி.மு.க.செய்தி தொடர்பாளர்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் பணிகளை தொடர அனுமதி

அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் தங்கள் பணிகளை மீண்டும் தொடர்வார்கள் என தலைமை கழகம் அறிவித்தது.

பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் - சம்பிரதாயப்படி அல்வா தயாரித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்
22 Jun 2019 9:32 PM GMT

பட்ஜெட் அச்சிடும் பணி துவக்கம் - சம்பிரதாயப்படி அல்வா தயாரித்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

சம்பிரதாய அடிப்படையில் மத்திய நிதியமைச்சகத்தில் நடைபெற்ற அல்வா தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.

அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து சென்றவர்கள் யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் - ஜெயக்குமார்
21 Jun 2019 8:18 PM GMT

அ.தி.மு.க.வை விட்டு பிரிந்து சென்றவர்கள் யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் - ஜெயக்குமார்

சசிகலா, தினகரன் உள்ளிட்ட யார் வந்தாலும் சேர்க்க மாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு
19 Jun 2019 8:35 AM GMT

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து
18 Jun 2019 1:29 PM GMT

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களுக்கு வைரமுத்து வாழ்த்து

நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்றவர்களை கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

மத்திய அரசின் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம் : தமிழக விவசாயிகளுக்கு உதவுக - வாசன்
14 Jun 2019 8:47 AM GMT

மத்திய அரசின் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டம் : தமிழக விவசாயிகளுக்கு உதவுக - வாசன்

மத்திய அரசின் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகள் பயன்பெற மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு உள்ளன - தமிழிசை
14 Jun 2019 1:50 AM GMT

அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு உள்ளன - தமிழிசை

தற்போது அதிமுகவும் பாஜகவும் நட்புறவோடு இருப்பதாகவும் தேர்தல் நேரத்தில் அமைவது தான் கூட்டணி என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
12 Jun 2019 7:48 AM GMT

அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ் உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்பட பல விஷயங்கள் குறித்து அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

திருமங்கலம் தொகுதியில் வறட்சி நிவாரண திட்ட பணிகள் துவக்க விழா : அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு
9 Jun 2019 2:48 PM GMT

திருமங்கலம் தொகுதியில் வறட்சி நிவாரண திட்ட பணிகள் துவக்க விழா : அமைச்சர் உதயகுமார் பங்கேற்பு

சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வறட்சி நிவாரண திட்ட பணிகள் துவக்க விழாவில் கலந்துகொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ரூபாய் 79 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

கீழடியில் நாளை 5ம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ளது - மாஃபா பாண்டியராஜன்
9 Jun 2019 2:44 PM GMT

கீழடியில் நாளை 5ம் கட்ட ஆய்வு தொடங்கவுள்ளது - மாஃபா பாண்டியராஜன்

சென்னை கோட்டூர்புரத்தில் 'தமிழில் தமிழின் தொன்மை ஓர் ஆய்வு' என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் - ஜி.கே.வாசன்
9 Jun 2019 11:40 AM GMT

"உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்" - ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்கள்பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 16ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

செல்லப்பாவின் கருத்துக்கு நேரடியாக பதில் அளிக்க பன்னீர் செல்வம் மறுப்பு
8 Jun 2019 11:58 AM GMT

செல்லப்பாவின் கருத்துக்கு நேரடியாக பதில் அளிக்க பன்னீர் செல்வம் மறுப்பு

ஒற்றைத் தலைமை பற்றிய ராஜன் செல்லப்பாவின் கருத்துக்கு நேரடியாக பதில் அளிக்க துணை முதலமைச்சரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர் செல்வம் மறுத்து விட்டார்