நீங்கள் தேடியது "about"

கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து ஸ்டாலினுடன் ஆலோசனை - திருநாவுக்கரசர்
27 Nov 2018 12:31 PM GMT

கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து ஸ்டாலினுடன் ஆலோசனை - திருநாவுக்கரசர்

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறுகிறது என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கண்டிக்கதக்கது - பொன்.ராதாகிருஷ்ணன்
25 Nov 2018 1:24 PM GMT

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கண்டிக்கதக்கது - பொன்.ராதாகிருஷ்ணன்

பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நீட் விவகாரம் - உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தமளிக்கிறது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  ரங்கராஜன்
22 Nov 2018 4:59 PM GMT

"நீட் விவகாரம் - உச்சநீதிமன்ற தீர்ப்பு வருத்தமளிக்கிறது" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரங்கராஜன்

நீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருத்தமளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது - முதலமைச்சர் பழனிசாமி
16 Nov 2018 3:39 PM GMT

"மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது" - முதலமைச்சர் பழனிசாமி

நாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்
16 Nov 2018 12:49 PM GMT

"புரியாத பெயரில் திட்டங்கள் - முன்னேற்றத்தை பாதிக்கின்றன" - தம்பிதுரை, மக்களவை துணை சபாநாயகர்

மத்திய அரசு புரியாத பெயரில் திட்டங்களை அறிமுகம் செய்வதால் தான் மாநிலத்தின் முன்னேற்றம் பாதிக்கப்படுவதாக மக்களவை துணை சபாயநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கஜா புயலின் வெளிப்பகுதி கரைக்கு வந்துவிட்டது - வானிலை ஆய்வு மையம்
15 Nov 2018 1:48 PM GMT

கஜா புயலின் வெளிப்பகுதி கரைக்கு வந்துவிட்டது - வானிலை ஆய்வு மையம்

கஜா புயலின் வெளிப்பகுதி கரைக்கு வந்துவிட்டது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
13 Nov 2018 9:39 AM GMT

கஜா புயல் காரணமாக தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய அணைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.

மண்வெட்டி தயாரிப்பிற்கு பேர் போன கிராமம் : காத்திருந்து வாங்கிச் செல்லும் விவசாயிகள்
10 Nov 2018 12:49 PM GMT

மண்வெட்டி தயாரிப்பிற்கு பேர் போன கிராமம் : காத்திருந்து வாங்கிச் செல்லும் விவசாயிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில், மண்வெட்டியை காத்திருந்து வாங்கிச் செல்லும் விவசாயிகள்.

விவசாயம் குறித்து விழிப்புணர்வு : வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்திய மாணவர்கள்
10 Nov 2018 11:49 AM GMT

விவசாயம் குறித்து விழிப்புணர்வு : வயலில் இறங்கி நாற்று நட்டு அசத்திய மாணவர்கள்

விவசாயம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை தச்சநல்லூரில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் வயலில் இறங்கி நாற்று நடும் பணியில் ஈடுபட்டனர்.

கமல் காங்கிரஸ் உடன் கூட்டு சேர வாய்ப்புள்ளதாக கூறுவதா? - இல. கணேசன் கேள்வி
14 Oct 2018 3:25 PM GMT

கமல் காங்கிரஸ் உடன் கூட்டு சேர வாய்ப்புள்ளதாக கூறுவதா? - இல. கணேசன் கேள்வி

ஊழலை ஒழிக்க அரசியலுக்கு வருகிறேன் என்று கட்சி தொடங்கிய கமல்ஹாசன், ஊழல்மயமான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர வாய்ப்புள்ளதாக கூறுவது, அவர் கட்சி தொடங்கிய நோக்கத்திற்கு முரணானது என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

டெண்டர் விதிகளை மட்டும் தளர்த்துவது ஏன்? - ஸ்டாலின்
11 Oct 2018 12:05 PM GMT

"டெண்டர் விதிகளை மட்டும் தளர்த்துவது ஏன்?" - ஸ்டாலின்

டெண்டர் சட்ட விதிகளைத் தளர்த்தி, அதிக விலை கொடுத்து நிலக்கரியை வாங்க வேண்டிய நெருக்கடி ஏன் தமிழக மின் பகிர்மானக் கழகத்திற்கு ஏற்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல்கலை. மட்டுமல்ல பல துறைகளில் ஊழல் - ஸ்டாலின்
8 Oct 2018 11:50 AM GMT

"பல்கலை. மட்டுமல்ல பல துறைகளில் ஊழல்" - ஸ்டாலின்

ஊழல் புகார் குறித்து ஆளுநரிடம் நேரில் முறையிடப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.