பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கண்டிக்கதக்கது - பொன்.ராதாகிருஷ்ணன்

பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
x
பெண் குழந்தைகள் கடத்தல் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்ற நிகழ்வுகள் கண்டிக்கப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது குறித்த நடிகர் ரஜினி காந்தின் புகாருக்கு பதில் அளித்துள்ள அவர், ரஜினிகாந்த் முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ளவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்