நீங்கள் தேடியது "condemned"

சார்பட்டா திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
24 July 2021 10:50 AM GMT

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் பற்றிய சர்ச்சை கருத்து - கண்டித்த இந்திய மருத்துவர்கள் சங்கம்
24 May 2021 10:27 AM GMT

பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் பற்றிய சர்ச்சை கருத்து - கண்டித்த இந்திய மருத்துவர்கள் சங்கம்

பிரபல யோகா குருவான பாபா ராம்தேவ், நவீன மருத்துவம் மீது வைத்த விமர்சனம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

இலங்கையில் தமிழர்களின் நிலம் பறிப்பு - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
18 April 2021 1:44 PM GMT

இலங்கையில் தமிழர்களின் நிலம் பறிப்பு" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

இலங்கையில் தமிழர்களின் நிலம் பறிப்பு" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

விவசாயிகள் மீது கொலை வழக்கு பதிவு - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
29 Jan 2021 11:43 AM GMT

விவசாயிகள் மீது கொலை வழக்கு பதிவு - பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

தமிழகத்தில் உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்வயது மனிதநேய மற்ற செயல் என பி.ஆர்.பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட முயற்சி - வைகோ கண்டனம்
22 Jan 2021 9:33 AM GMT

இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட முயற்சி - வைகோ கண்டனம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையும் என்ற மத்திய அரசின் வாதத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை கண்ணன் கைது - சீமான் கண்டனம்
1 Jan 2020 10:32 PM GMT

நெல்லை கண்ணன் கைது - சீமான் கண்டனம்

நெல்லைக்கண்ணன் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மழை நீர் சேகரிப்பு திட்டம் எதுவும் இல்லை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
23 July 2019 2:14 AM GMT

மழை நீர் சேகரிப்பு திட்டம் எதுவும் இல்லை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தமிழக அரசிடம் மழை நீரை சேகரித்து வைக்க திட்டங்கள் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அஞ்சல்துறை தேர்வு - தமிழில் எழுத அனுமதி மறுப்பு : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம்
14 July 2019 11:25 AM GMT

அஞ்சல்துறை தேர்வு - தமிழில் எழுத அனுமதி மறுப்பு : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம்

அஞ்சல் துறை தேர்வில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பதிலளிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்தார்.

பள்ளிகளை மூடும் நடவடிக்கையா? - திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
3 July 2019 7:28 AM GMT

"பள்ளிகளை மூடும் நடவடிக்கையா?" - திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

"அமைச்சரின் பேச்சும், அதிகாரிகள் செயலும் முரணாக உள்ளது"

மும்மொழி கொள்கையை கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கைக்கு  திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்
1 Jun 2019 2:11 PM GMT

மும்மொழி கொள்கையை கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் உள்ள இருமொழிக் கொள்கை என்ற தேன்கூட்டில் கல்வீச வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
14 March 2019 1:50 AM GMT

பொள்ளாச்சி விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் : நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இளைஞர் சங்கம் மற்றும் முற்போக்கு அரசியல் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.