கலிஃபோர்னியா துப்பாக்கி சூடு சம்பவம் - கமலா ஹாரிஸ் கடும் கண்டனம்

x

கலிஃபோர்னியா துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். மோன்டெரி பார்க் பகுதியில் சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் பலியாகினர். இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் அர்த்தமற்றது என கண்டனம் தெரிவித்துள்ள கமலா ஹாரிஸ், இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளார்.Next Story

மேலும் செய்திகள்