நீங்கள் தேடியது "திருப்பூர்"

மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு
14 March 2020 1:53 PM IST

மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழலை பள்ளிக்கு விடுமுறை அளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திடீரென பள்ளி கல்வி ஆணையர் நிறுத்தி வைத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலம்
8 March 2020 9:39 AM IST

தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலம்

தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட்டம்...

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் : பல ஆண்டு சேமிப்பு - பயனற்று போன சோகம்
27 Nov 2019 4:25 PM IST

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் : பல ஆண்டு சேமிப்பு - பயனற்று போன சோகம்

திருப்பூர் அருகே பேரன், பேத்திகளுக்காக மூதாட்டிகள் இருவர் சேமித்து வைத்திருந்த பணம், செல்லாத நோட்டுக்கள் என தெரியவந்ததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருப்பூரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் : 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
2 Oct 2019 5:53 PM IST

திருப்பூரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் : 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விரும்பிய நேரத்தில் வரலாம், தங்க நாணயம் இலவசம் : வசீகர விளம்பரங்களுடன் வரவேற்கும் வேலைவாய்ப்பு
28 Jun 2019 1:48 PM IST

விரும்பிய நேரத்தில் வரலாம், தங்க நாணயம் இலவசம் : வசீகர விளம்பரங்களுடன் வரவேற்கும் வேலைவாய்ப்பு

விரும்பிய நேரத்தில் வரலாம், தங்க நாணயம் இலவசம், வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவீர் என பின்னலாடை நிறுவனம் வேலைக்கு அழைப்பு விடுத்துள்ள வினோதம், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உடுமலை : தொடர் மழை - பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து
16 Jun 2019 2:36 PM IST

உடுமலை : தொடர் மழை - பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மீண்டும் நீர்வரத்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருப்பூரில் கன மழை - குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம்
5 Jun 2019 6:00 PM IST

திருப்பூரில் கன மழை - குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம்

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

திருப்பூர் : பெட்ரோல் பங்கில் நூதன திருட்டு
27 May 2019 1:32 PM IST

திருப்பூர் : பெட்ரோல் பங்கில் நூதன திருட்டு

திருப்பூர் மாவட்டம் ராக்கிப்பாளையத்தில், நூதன முறையில் பெட்ரோல் திருடப்படுவதை கண்டறிந்த வாடிக்கையாளர், ஊழியருடன் வாய் தகராறில் ஈடுபட்டார்.

திருப்பூர் சாயப்பட்டறையில் தீ விபத்து - பொருட்கள் சேதம்
22 May 2019 5:30 PM IST

திருப்பூர் சாயப்பட்டறையில் தீ விபத்து - பொருட்கள் சேதம்

திருப்பூர் அருகே சாயப்பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

திருப்பூர் : காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்
17 May 2019 1:59 PM IST

திருப்பூர் : காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.