திருப்பூரில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் : 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
x
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்