நீங்கள் தேடியது "dengue fever"
14 July 2021 5:21 AM GMT
288 பேருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு - கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை
கேரளாவில் கடந்த 12 தினங்களில் மட்டும் 288 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதால் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதார துறை வலியுறுத்தியுள்ளது.
3 Dec 2019 7:04 PM GMT
"கொசுக்கடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக இருங்கள்" - ஜெகதீஷ், பொது மருத்துவர்
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ள நிலையில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் கொசு கடிக்கு ஆளாகாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தனியார் மருத்துவமனை மருத்துவர் ஜெகதீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.
20 Nov 2019 9:46 AM GMT
குளம் போல் மழை நீர் : தொற்று நோய் பரவும் அபாயம்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பால்பாண்டிநகர் பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ஒடுவதால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
7 Nov 2019 11:30 AM GMT
டெங்கு, நிலவேம்பு குடிநீர் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி நீதிபதி விழிப்புணர்வு
சென்னை - அரசு சித்த மருத்துவ கல்லூரி சார்பில் அண்ணா நகரில், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் நிலவேம்பு குடிநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
23 Oct 2019 12:05 PM GMT
காய்ச்சலால் 32 பேர் மருத்துவமனையில் அனுமதி - சுகாதார சீர்கேடே டெங்குவுக்கு காரணம் என மக்கள் புகார்
பொன்னேரியில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 32 பேரில், 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 Oct 2019 6:51 PM GMT
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
16 Oct 2019 10:48 PM GMT
டெங்கு காய்ச்சலுக்கு 30 பேருக்கு சிகிச்சை, வைரஸ் காய்ச்சலுக்கு 107 பேருக்கு சிகிச்சை - கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 30 பேரும் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுக்கு 107 பேருக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 Oct 2019 7:57 PM GMT
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு, தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
குடியாத்தம் அருகே, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
16 Oct 2019 11:37 AM GMT
டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் மதுபாட்டில்களை வைத்திருந்த தனியார் விடுதிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
புதுக்கோட்டையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் மதுபாட்டில்களை வைத்திருந்த தனியார் தங்கும் விடுதிக்கு நகராட்சி நிர்வாகம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
15 Oct 2019 9:11 AM GMT
டெங்கு காய்ச்சல் பாதிப்பு - தலைமை செயலாளர் ஆலோசனை
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறியும் விதமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
6 Oct 2019 8:40 AM GMT
அரசு பொது மருத்துவமனையில் ஸ்டாலின் ஆய்வு
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.