#BREAKING || பரவி வரும் வைரஸ் காய்ச்சல் .. தமிழ்நாடு முழுவதும் பறந்த அதிரடி உத்தரவு

x
  • தமிழ்நாடு முழுவதும் தினமும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்த உத்தரவு
  • அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் மற்றும் நகர் நல அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவு
  • வைரஸ் காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட மழை கால நோய்கள் பரவி வரும் நிலையில் உத்தரவு
  • தினமும் 1000 காய்ச்சல் முகாம் - உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்