திருப்பூர் : காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்
பதிவு : மே 17, 2019, 01:59 PM
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து குழாய்கள் மூலம் காங்கயம் வழியாக, ஊதியூர், குண்டடம், சென்னிமலை ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக செயல்படாத அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பேன்சி கடை உரிமையாளரை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

திருப்பூர் அருகே பேன்சி கடைக்குள் சென்று கடை உரிமையாளரை தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

183 views

சாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.

655 views

சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

577 views

திருப்பூர் மாவட்டத்தில் இரவு பகலாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்

திருப்பூர் மாவட்டத்தில் இரவு, பகலாக தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

342 views

பிற செய்திகள்

அதி நவீன அச்சு இயந்திரம்: பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஆதவன் ஆதித்தன் தொடங்கி வைத்தனர்

திருச்சி தினத்தந்தி பதிப்புக்கு ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதிநவீன அச்சு இயந்திரத்தின் செயல்பாடு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

22 views

கல்வெட்டில் எம்.பி ஆனார் ஓ.பி.எஸ் மகன்

குச்சனூர் சனீஸ்வர பகவான், கோயிலில் வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் என்று பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

43 views

கோட்சே குறித்த கருத்து..சரித்திரம் பதில் சொல்லும் - கமல்ஹாசன்

இந்துக்கள் யார்..ஆர்.எஸ்.எஸ் யார் என்பதை பிரித்து பார்க்க வேண்டும்- கமல்ஹாசன்

192 views

'என்கவுன்டர்' அதிகாரியாக, ரஜினிகாந்த்

ஏ.ஆர். முருகதாஸ் எழுதி, இயக்கி வரும் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் நிறைவடைந்து விட்டது.

151 views

சனீஸ்வரன் கோயில் நந்திக்கு அபிஷேகம்

மழை வேண்டி திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டது.

26 views

கோயில் விழாவை முன்னிட்டு கால்நடைகள் கண்காட்சி

சேலம் மாவட்டம் எடப்பாடி வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கால்நடை கண்காட்சி நடைபெற்றது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.