நீங்கள் தேடியது "Cauvery Water Board"

திருப்பூர் : காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்
17 May 2019 1:59 PM IST

திருப்பூர் : காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து வீணாகும் தண்ணீர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் காவேரி கூட்டு குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.