நீங்கள் தேடியது "திமுக வேட்பாளர்"

தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி - ஸ்டாலின்
3 May 2019 1:22 PM IST

"தி.மு.க ஆட்சிக்கு வருவதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி" - ஸ்டாலின்

இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளதால் அதை தடுக்க அ.தி.மு.க சூழ்ச்சி செய்வதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

விடுமுறையின் போதும் பணி செய்வதில் மகிழ்ச்சி  - தீர்த்த சேவை யாத்திரை பணியாளர்கள் கருத்து
1 May 2019 11:49 AM IST

"விடுமுறையின் போதும் பணி செய்வதில் மகிழ்ச்சி" - தீர்த்த சேவை யாத்திரை பணியாளர்கள் கருத்து

ராமேஸ்வரத்தில் தீர்த்த சேவை செய்யும் யாத்திரை பணியாளர்கள், உழைப்பாளர் தினத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றுகின்றனர்

முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரசாரம்
1 May 2019 8:25 AM IST

முதலமைச்சர் பழனிசாமி இன்று பிரசாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 தொகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் எடுபடாது - தளவாய் சுந்தரம்
1 May 2019 7:28 AM IST

"திமுக தலைவர் ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் எடுபடாது" - தளவாய் சுந்தரம்

திமுக தலைவர் ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் எடுபடாது என டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்
25 April 2019 1:45 PM IST

4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை
25 April 2019 1:36 PM IST

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை

சூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்
24 April 2019 12:39 PM IST

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்

அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சென்ற கார் விபத்து
23 April 2019 2:03 PM IST

இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சென்ற கார் விபத்து

வேலூர் மாவட்டம், ஆற்காட்டு அருகே நடந்த கார் விபத்தில் சோளிங்கர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தமிழக உரிமையை நிலைநாட்ட பாடுபடுவேன் - திருநாவுக்கரசர்
15 April 2019 3:04 PM IST

தமிழக உரிமையை நிலைநாட்ட பாடுபடுவேன் - திருநாவுக்கரசர்

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அனைவரும் கலைஞரின் பிள்ளைகள் தான் - ஸ்டாலின்
10 April 2019 12:11 PM IST

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் அனைவரும் கலைஞரின் பிள்ளைகள் தான் - ஸ்டாலின்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட அடுத்த நொடியே மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த தேர்தல்  நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல் - கனிமொழி
7 April 2019 10:00 AM IST

இந்த தேர்தல் நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல் - கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தீத்தம்பட்டி, அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி மற்றும் கோவில்பட்டி நகரில் உள்ள வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.