"திமுக தலைவர் ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் எடுபடாது" - தளவாய் சுந்தரம்

திமுக தலைவர் ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் எடுபடாது என டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் எடுபடாது - தளவாய் சுந்தரம்
x
திமுக தலைவர் ஸ்டாலினின் திண்ணை பிரசாரம் எடுபடாது என டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார். ஒட்டப்பிடாரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக செக்காரகுடி பகுதியில் வாக்கு சேகரித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் சிறுகுழுவாக இருப்பதால் தேர்தலில் எந்த பாதிப்பும் ஏற்படாது என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்