"விடுமுறையின் போதும் பணி செய்வதில் மகிழ்ச்சி" - தீர்த்த சேவை யாத்திரை பணியாளர்கள் கருத்து

ராமேஸ்வரத்தில் தீர்த்த சேவை செய்யும் யாத்திரை பணியாளர்கள், உழைப்பாளர் தினத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றுகின்றனர்
x
ராமேஸ்வரத்தில் தீர்த்த சேவை செய்யும் யாத்திரை பணியாளர்கள், உழைப்பாளர் தினத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றுகின்றனர். ராமேஸ்வரத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை, தீர்த்தங்களை கைகளால் இடைவிடாமல் இறைக்கும் பணியை ராமேஸ்வரம் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சேவையாக செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களிலும், திருவிழா காலங்களிலும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அப்போதும் அவர்கள் இடைவிடாமல் பணி புரிகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்