இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சென்ற கார் விபத்து

வேலூர் மாவட்டம், ஆற்காட்டு அருகே நடந்த கார் விபத்தில் சோளிங்கர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சென்ற கார் விபத்து
x
வேலூர் மாவட்டம்,  ஆற்காட்டு அருகே நடந்த கார் விபத்தில் சோளிங்கர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். அரவக்குறிச்சி தேர்தல் பிரச்சார பணிகளுக்காக  தனது ஆதரவாளர்களுடன் சென்று கொண்டிருந்த போது, கீழ்விஷாரம் அருகே எதிர்பாராத விதமாக பேருந்து மீது கார் மோதியது. இந்த விபத்தில் அசோகன் சென்ற காரின் முன்பகுதி நொறுங்கிய நிலையில், அவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். அவரை அப்பகுதி திமுகவினர் வேறு காரில் ஏற்றி சென்று வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்