நீங்கள் தேடியது "ஆற்காட்டு இடைத்தேர்தல்"

இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சென்ற கார் விபத்து
23 April 2019 8:33 AM GMT

இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் சென்ற கார் விபத்து

வேலூர் மாவட்டம், ஆற்காட்டு அருகே நடந்த கார் விபத்தில் சோளிங்கர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அசோகன் சிறுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.