நீங்கள் தேடியது "தர்மபுரி"

பொங்கல் பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் எருதுவிடும்  திருவிழா - காளைகளுக்கு தீவிர பயிற்சி
13 Jan 2020 11:33 AM IST

பொங்கல் பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் எருதுவிடும் திருவிழா - காளைகளுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் எருது விடும் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
8 Aug 2019 4:15 PM IST

"மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை மையம்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
25 July 2019 3:47 PM IST

2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
22 July 2019 9:10 PM IST

அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கனமழை பெய்யும் - செல்வகுமார், வானிலை ஆர்வலர்
21 July 2019 11:17 PM IST

"சென்னையில் கனமழை பெய்யும்" - செல்வகுமார், வானிலை ஆர்வலர்

"வடமேற்கு திசை நோக்கி காற்று சுழற்சி நகர்கிறது"

உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் சுட்டுக் கொலை : மர்ம கும்பல் வெறிச்செயல்
2 May 2019 9:03 AM IST

உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் சுட்டுக் கொலை : மர்ம கும்பல் வெறிச்செயல்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் மர்ம கும்பலால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

18 தொகுதிகளிலும் திமுக வென்றால் அதிமுக ஆட்சி கவிழும் - திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
23 March 2019 2:08 AM IST

"18 தொகுதிகளிலும் திமுக வென்றால் அதிமுக ஆட்சி கவிழும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

"ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதவி இழப்பர்"

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு - வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்
22 July 2018 1:22 PM IST

சேலம், தர்மபுரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு - வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்

சேலம் மற்றும தர்மபுரி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.