#BREAKING || வெடித்து சிதறிய பட்டாசு குடோன்.. துடிதுடித்து இருவர் பலி - தர்மபுரியில் அதிர்ச்சி

• தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பட்டாசு குடோன் வெடித்து பயங்கர விபத்து • வெடி விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு • வெடி விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
X

Thanthi TV
www.thanthitv.com