"18 தொகுதிகளிலும் திமுக வென்றால் அதிமுக ஆட்சி கவிழும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

"ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதவி இழப்பர்"
x
18 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றால், எடப்பாடி தலைமையிலான ஆட்சி கவிழும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். தர்மபுரியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது இதனை அவர் தெரிவித்தார்.

ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் விரைவில் பதவி இழக்க உள்ளதாக ஸ்டாலின் பேசினார். தர்ம புரியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய போது இதனை அவர் தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்