"சென்னையில் கனமழை பெய்யும்" - செல்வகுமார், வானிலை ஆர்வலர்

"வடமேற்கு திசை நோக்கி காற்று சுழற்சி நகர்கிறது"
x
தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள காற்று சுழற்சியானது, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்துள்ளதால் சென்னையில் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்