#BREAKING || ஹெலிகாப்டரில் இருந்து நாடாளுமன்றத்திற்குள் அடுத்தடுத்து குதித்த கமாண்டோக்கள் - பரபரப்பை பற்ற வைத்த காட்சிகள்

Update: 2024-04-26 13:49 GMT

நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஹெலிகாப்டர் மூலம் குதித்த என்.எஸ்.ஜி. கமாண்டோக்களால் பரபரப்பு /அவசர நிலை காலத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான ஒத்திகை என தகவல்

/நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் இருந்து விலக உள்ள டெல்லி போலீசார்/வரும் 29ம் தேதி முதல் நாடாளுமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை///டெல்லி/3/ஹெலிகாப்டரில் இருந்து குதித்த கமாண்டோக்கள்

Tags:    

மேலும் செய்திகள்