சென்னையை உலுக்கிய விவகாரம்... மனம் திறந்த ஜெகன் மூர்த்தி... பரபரப்பு பேச்சு

Update: 2025-06-20 14:39 GMT

சென்னையை உலுக்கிய விவகாரம்... மனம் திறந்த ஜெகன் மூர்த்தி... பரபரப்பு பேச்சு

மக்கள் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததால் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் என்றும், புரட்சி பாரதம் கட்சித்தலைவரும் கே.வி. குப்பம் எம்எல்ஏவமான ஜெகன் மூர்த்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்