Tiruvallur | Murugan | ராஜ அலங்காரத்தில் சிறுவாபுரி முருகன்... அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Update: 2025-12-17 02:26 GMT

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் அமைந்துள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில், நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்த நிலையில், நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மூலவர் ராஜ அலங்காரத்தில் இருந்ததின் காரணமாக, 100 ரூபாய் சிறப்பு கட்டண வரிசையிலும் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்