Scuba Diving | ஆழ்கடலின் தரையில் கண்ட காட்சி - மிரளவைத்த ஸ்கூபா டைவர்ஸ்

Update: 2025-09-18 16:51 GMT

சர்வதேச கடலோர தூய்மை தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மூன்றாவது வாரம், கடல் வாழ் உயிரிகளை பாதுகாப்பதற்காக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் ராமேஸ்வரம் பாக் ஜலச்சந்தி கடல் பகுதியில் இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் சார்பில், கடலில் உள்ள குப்பைகளை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 300 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், பழைய மீன்பிடி வலைகள் அகற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்