Jallikattu 2026 | பரிசுகளை அள்ளி குவித்த வீரர்கள்.. அலங்காநல்லூரை அசரவிட்ட ஜல்லிக்கட்டு சம்பவங்கள்..
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு - பரிசுகளை குவித்த வீரர்கள்
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட கருப்பாயூரணி கார்த்திக்கு காரும், சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட அதன் உரிமையாளர் ஏவிஎம் பாலா என்பவருக்கு டிராக்டரும் பரிசாக வழங்கப்பட்டது