"பெண் பிள்ளையை வச்சிட்டு என்ன பண்ணுவோம்.." -புதிய உச்சத்தில் தங்கம் விலை.. -புலம்பி தவிக்கும் தாய்மார்கள்..

Update: 2024-03-29 10:36 GMT

தங்கம் விலை புதிய உச்சம்...கலக்கத்தில் மக்கள்..

இன்று மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து உள்ளது ஒரு பவுன் தங்கம் 51 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், பொதுமக்கள் விலையேற்றத்தால் கவலை அடைந்துள்ளனர்... பெண் பிள்ளைகளை எப்படி கரை சேர்ப்பது என புலம்பித் தவிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்