பரபரப்பான சூழலில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம் - தலைமை அறிவிப்பு

பரபரப்பான சூழலில் நாளை அதிமுக நிர்வாகிகள் கூட்டம் - தலைமை அறிவிப்பு

Update: 2022-06-26 15:32 GMT

நாளை காலை 10 மணிக்கு அதிமுக நிர்வாகிகள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகை கூட்ட அரங்கில் நடைபெறும் என அறிவிப்பு

அதிமுக தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அறிக்கை வெளியானதால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்